2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

வட்டவான் வடபத்திர காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


உடப்பு, வட்டவான் ஸ்ரீவடபத்திர காளியம்மன் ஆலயத்தின் புனருத்தாபன  அஸ்ட பந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.நேற்று சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெற்றது.

 'ஈ. சான சிவம்' தியாக மதிமன்ன சிவச்சாரியார் பிரதம குருவின் தலைமையில் இக்கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .