2021 ஜனவரி 16, சனிக்கிழமை

நடராஜர் சுவாமி கோவில், வில்லுமண்ட கும்பாபிஷேகம்

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நடராஜர் சுவாமி ஆலயம் மற்றும் கிழக்கு வாசலில் அமைக்கப்பட்ட வில்லு மண்டபம் ஆகியவற்றின் கும்பாபிஷேகம் கடந்த திங்கட்கிழமை (30) நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .