2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

தேசத்தின் மகுடத்துக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி பொலன்னறுவை, அம்பாறை மற்றும் திரகோணமலை மாவட்டங்களை மையப்படுத்தி நடத்தப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .