2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏம்.இஸட்.எம்.இர்பான்)
ஹம்பாந்தோட்டையில் புதையல் தோண்டிய நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை கருவலகஸ்வௌ பிரதேசத்தின் 19வது குளம் அருகில் உள்ள கற்குகையில் மேற்படி நால்வரும் புதையல் தோண்டும் நவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையிலே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .