Editorial / 2020 மார்ச் 10 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வேக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டாக்காவில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியை பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
பங்களாதேஷ்: 200/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: செளமியா சர்கார் ஆ.இ 62 (32), லிட்டன் தாஸ் 59 (39), தமிம் இக்பால் 41 (33), முஷ்பிக்கூர் ரஹீம் 17 (08), மகமதுல்லா ஆ.இ 14 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: வெஸ்லி மட்ஹெவெரே 1/15 [2], சிகண்டர் ராசா 1/31 [4])
சிம்பாப்வே: 152/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினஷே கமுன்ஹுகம்வே 28 (20), கார்ள் மும்பா 25 (16), ஷோன் வில்லியம்ஸ் 20 (12), டொனால்ட் ட்ரிபானோ 20 (13), றிச்மொன்ட் முடும்பாமி 20 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 3/32 [4], அமினுல் இஸ்லாம் 3/34 [3], ஷஃபிகுல் இஸ்லாம் 1/19 [3], மொஹமட் சைபுடீன் 1/19 [3], அஃபிஃப் ஹொஸைன் 1/18 [2])
போட்டியின் நாயகன்: செளமியா சர்கார்
11 minute ago
14 minute ago
26 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
26 minute ago
36 minute ago