2020 மே 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (10.05.2019)

Editorial   / 2019 மே 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 27ஆம் நாள் (10-05-2019) ​​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், வசந்தருது, இரவு : 09.26 வரை ஷஷ்டி திதி பின் ஸப்தமி திதி. பகல் – 02.18 வரை புனர்பூசம் பின் பூசம் நட்சத்திரம் சித்தயோகம். சந்திராஷ்டமம் – பூராடம், உத்தராடம் ஆகும். சுபநேரம் : 05.54   - 07.24 ராகு காலம் : 10.24 - 11.54, எமகண்டம் : 02.54 - 04.24. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை ஷஷ்டி திதி ஆகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம். சுபமுகூர்த்த நாள். ஷஷ்டி விரதம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   அமைதி

இடபம்   -   நட்பு

மிதுனம்  -   புகழ்

கடகம்   -   நன்மை

சிம்மம்   -   சாந்தம்

கன்னி    -   களிப்பு

துலாம்   -   உதவி

விருச்சிகம்  -   இலாபம்

மகரம்   -   யோகம்

தனுசு    -   வெற்றி

கும்பம்   -   செலவு

மீனம்    -   போட்டி

 

இன்றைய சிந்தனை

 

​ எதுவும் தானாக கிடைப்பதில்லை நாம் தான் முயன்று அடைந்துக்கொள்ள வேண்டும்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X