2019 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (12.06.2019)

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 12ஆம் நாள் (12-06-2019) ​​புதன்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, இரவு 07.45 வரை தசமி பின் ஏகாதசி திதியாகும். பகல் : 01.24 அத்தம் பின் சித்திரை,  சித்தயோகம். சந்திராஷ்டமம் – பூராட்டாதி, உத்தரம் ஆகும். சுபநேரம் : 04.23   - 05:52 ராகு காலம் : 11.52 - 01.22, எமகண்டம் : 07.22 - 08.52. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை தசமி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   பக்தி

இடபம்   -   இன்பம்

மிதுனம்  -   சுகம்

கடகம்   -   ஆதரவு

சிம்மம்   -   அன்பு

கன்னி    -   சினம்

துலாம்   -   வரவு

விருச்சிகம்  -   ஊக்கம்

மகரம்   -   அமைதி

தனுசு    -   இலாபம்

கும்பம்   -   போட்டி

மீனம்    -   விவேகம்

 

இன்றைய சிந்தனை

வேகமாக உயர்வது பெரிதல்ல, எப்போதும் பெரியவனாக இருப்பதெ பெரிது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .