2020 ஜூன் 04, வியாழக்கிழமை

’டோன்ட் வொரி கேரளா...’

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் அவரது புகழ்பெற்ற பாடலான 'முஸ்தஃபா... முஸ்தஃபா...' பாடலை, ‘கேரளா... கேரளா... டோன்ட் வொரி கேரளா…!’ என்று மாற்றி பாடி, கேரளாவுக்கு ஆறுதல் கூறினார். அவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பாடும்போது அரங்கில் இருந்த இலட்சக்கணக்கான இரசிகர்கள் கரவொலியால் அரங்கை அதிர வைத்தனர்.

இந்த வீடியோவை கேரளாவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X