2020 ஜூலை 15, புதன்கிழமை

டி.ராஜேந்தர் ஜோடியாகிறார் நமீதா

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ராஜேந்தர் படம் இயக்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் கடைசியாக இயக்கிய வீராசாமி, இன்றளவும் டிரோல் செய்யப்பட்டு வருகிறது. 

அதன் பிறகு அவர், ‛ஒரு தலை காதல்' என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தார். அதுவும் பாதியில் கைவிடப்பட்டது.

தற்போது இசை தொடர்புடைய ஒரு படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். 

இதில் அவரே இசை கலைஞனாகவும் நடிக்கிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கவும் செய்கிறார். 

இவருக்கு ஜோடியாக நமீதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு இசை கலைஞனுக்கும், ஒரு மாடல் அழகிக்குமான தெய்வீக காதல் கதை என்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X