Editorial / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருகோணமலை காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா, நேற்று (23) மாலை இடம்பெற்றது. இத்திருவிழாவில் முத்துமாரி அம்பான் காமதேனு வாகனத்தில் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பத்ததோடு ஆலய உற்சவ காலகுருக்கலால் சைவ சொற்பொழிவும் இடம்பெற்றது.


36 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago