Editorial / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ. ரமேஸ்
மஸ்கெலியா மரே தோட்டப் பிரிவான வலகலை தோட்ட அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (22) காலை வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
கடந்த (18) புதன்கிழமை ஆரம்பமான, மாக கும்பாபிஷேக பெருவிழா விசேஷ பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (21) சனிக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்றதை தொடர்ந்து, இன்று சுபவேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.



2 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
14 Jan 2026