2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தியவர்கள் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்திய இருவரை சந்தேகத்தின பேரில் பதியத்தலாவ பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பிபில கொட்டோவ எனும் இடத்திலிருந்து பதியத்தலாவைக்கு கஞ்சாவை எடுத்து வந்த முச்சக்கரவண்டியை வழிமறித்த பொலிஸார் அதன் ஆசனத்தின் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா 2 கிலோவை கண்டெடுத்ததுடன் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .