2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நோன்புப் பெருநாள் விளையாட்டு விழா

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது கோல்ட் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த பாரம்பரிய விளையாட்டு விழா இன்று கடற்கரை முகத்திடலில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கையிறுழுத்தல், முட்டியுடைத்தல், சங்கீத கதிரை, இலக்குக்கு பந்தெறிதல் போன்ற பலவிதமான பாரம்பிய விளையாட்டுக்கள் இடம் பெற்றதோடு வெற்றிபெற்றவர்களுக்கு பிரதம அதிதியினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .