2025 ஜூலை 05, சனிக்கிழமை

உத்தியோகத்தர்களுக்கு சேவை பாராட்டு

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்ஷத்

சேவை நிமித்தம் காத்தான் குடி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் அஸ்மி மற்றும் அறூஸ் ஆகியோரைப் பாராட்டி, நிலையப் பொறுப்பதிகாரி எம்.எச்.எம் றிஸ்வியினால் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .