Freelancer / 2023 மே 19 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - பானம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஐந்து வயது சிறுமியின் காதில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பானம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் வகுப்பு ஆசிரியை அவர் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் இந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். R
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago