Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 மார்ச் 03 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் தெரிவித்தார்.
அத்துடன், இம்மாதம் முதல் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் டிஜிட்டல் தராசை நடைமுறைப்பபடுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அவர் இன்று (03) தெரிவித்தார்.
குறித்த நடைமுறைகளைப் பின்பற்றாது, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களது வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago