அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஜூன் 05 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கல்முனை மாநகர சபையால் ஏற்பாடுசெய்யப்பட்ட சிரமதான நிகழ்வு, மருதமுனை கடற்கரை மற்றும் சிறுவர் பூங்கா பகுதிகளில் இன்று (05) மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாநகர சபைக்குட்பட்ட ஏனைய சில பிரதேசங்களிலும் சூழல் சுத்தப்படுத்தல் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுமென, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago