Freelancer / 2023 நவம்பர் 07 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது..
மரணம் தொடர்பான நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது..
குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைப் பிடிக்க பண்டாரதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.R
49 minute ago
56 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
7 hours ago