Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 03 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று, சாகாமம் பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த 3 பேரை திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். சாகாமம் பிரதேசத்தில் புதையல் தோன்ற முயற்சித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த 3 பேரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ தினம் மாலை 4.00 மணியளவில் கைது செய்து திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago