2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

18 கடற்படை வீரர்களும் உயிர் தப்பினர்

Kanagaraj   / 2013 ஜனவரி 10 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பானமையில் இருந்து சியம்பலாண்டு வரைய கடற்படையினரை ஏற்றிகொண்டு பயணித்த பஸ் 33 ஆயிரம் வோல்ட் மின்கம்பத்தில் மோதி இன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து குறித்த பஸ்ஸின் மீது விழுந்த போதிலும் அந்த பஸ்ஸில் பயணித்த கடற்படை வீரர்கள் 18 பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கலபெத்தாவே எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து அரச சொத்துக்கு சேதம்விளைவித்தார். என்ற குற்றச்சாட்டில் குறித்த பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X