Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரவணன்)
அக்கரைப்பற்றில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளரான ஐ.எம். இப்ராஹிம் என்பவரின் வீட்டின் மீது அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டு மதில் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago