Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பொதுமக்களின் தபால் சேவையினை மேலும் விரிவு படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது தபால் நிலையத்தில் இலத்திரனியல் காசுக்கட்டளை சேவையொன்று அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையினாடாக பொதுமக்கள் 5 நிமிடங்களுக்குள் இலங்கையின் எப்பாகத்திற்கும் காசுக்கட்டளைகளை அனுப்பவும் முடியும் பெறவும் முடியுமென தபால் அதிபர் ஆர்.எம்.நௌஸாத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago