Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்;ட நத்தார் இன்னிசை வழிபாட்டு நிகழ்வுகள் கல்முனை மெதடிஸ் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அருட்திரு டேவிட் அழகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அருட்திரு ஏ.எஸ். ரூபன், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வீ. பிரபாகரன் உட்பட சமூக பெரியார்கள் பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
28 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
9 hours ago