Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை ஹனிபா கல்லூரியின் ஓ. எல். தின விழாவும், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று கல்லுனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
ஹனிபா தனியார் கல்லூரியின் அதிபர் என்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்-பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.நவாஸ், கல்விக்கல்லூரி விரிவுரையாளர் எச்.எம். ஆதம்பாவா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ், ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
16 minute ago
49 minute ago
54 minute ago
U.L. RIYAL Tuesday, 04 January 2011 09:00 PM
இந்த கல்லூரி பல ஆசிரியர்களையும் ,தனியார் கல்லூரிகளையும் உருவாக்கி உள்ளது. கிழக்கு மாகாணத்தில் இருபத்தாறு வருடங்களை தாண்டி சிறப்பான முறைகள் வீறுநடை போடும் கல்லூரி இதுவாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
49 minute ago
54 minute ago