2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்கு பல்கலையின் புதுவருட வரவேற்பு விழா

Super User   / 2011 ஜனவரி 01 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(அப்துல் அஸீஸ்)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி விரிவாக்கல் பிரிவும், முதலாம்; ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்த புதுவருட வரவேற்பு விழா நிகழ்வு கலை கலாசார பீட தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தொகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக பல்கலைக்கழக பதிவாளர் எம். அப்துல் சத்தார்  கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X