2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இளைஞருக்கு தண்டம் விதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் 5 கிராம் கஞ்சா வைத்திருந்த இளைஞரொருவருக்கு 10,000 ரூபா தண்டம் விதித்து அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி நேற்று தீர்ப்பளித்தார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து,  இறக்காமம் 3ஆம் பிரிவு பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனையிட்டபோது 5 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரொருவரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X