2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று மாநகர மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் சந்திப்பு

Super User   / 2013 ஜனவரி 13 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.ரம்ஸான்


அக்கரைப்பற்று மாநகர மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிவதற்கான மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில்  வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதி மேயர் எம்.ஏ. றிஷாம் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல். உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • Musthafa AK-72 Sunday, 13 January 2013 07:43 AM

    ரெலிக்கொம் கம்பத்தை நகர்த்துதல்.
    T/P No: 0672277989. A/cc No: 0005234719. மேற்படி தொலைபேசி இணைப்பிற்கான ரெலிக்கொம் கம்பமானது (Telecom Post) குறித்த வீதியின் மருங்கிலிருந்து 2.5 அடி வீதியில் காணப்படுகிறது.
    தற்போது அவ்வீதி கொங்றீற் இடப்பட்டு திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. Telecom Post உள்ள இடத்தில் கொங்றீற் இடமுன்னர் அக்கம்பத்தை பிடுங்கி பாதையின் மறுங்கில் நட்டு கொங்றீற் பாதையமைப்பை சிறப்பாக மெற்கொள்வற்கு ஏற்பாடு செய்யுமாறும் அதை தொடர்ந்து மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்தி வைக்குமாறும் கடந்த 20.11.2012ம் திகதி முதல் சம்மந்தப்பட்ட எல்லா அதிகாரிகளிடமும் கேட்டிருந்தும் இன்றுவரை (12.01.2013) எதுவும் நடக்கவில்லை. Telecom Post குறித்த வீதியின் மருங்கிலிருந்து 2.5 அடி வீதியில் (யூனியன் வீதி, அக்கரைப்பற்று -01) வைத்தவாறே கொங்றீற் றோட் போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
    எனவே இவ்வதிகாரிகள் சலச‌லப்புக்காரர்களே.

    Reply : 0       0

    irsad Tuesday, 15 January 2013 05:07 AM

    உவைசி இருந்தால் அதவுல்லஹ் உருப்பட்டமதிரிதான்...

    Reply : 0       0

    irsad Tuesday, 15 January 2013 05:37 AM

    உவைஸ் உங்கட உதவிய எப்படி akkaraipattu மக்கள் எப்படி மறந்து போவாங்களா இல்லவே இல்ல...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X