Kanagaraj / 2013 ஜனவரி 22 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவியை மதமாற்றிய மதகுரு ஒருவரை கொலைச்செய்த கணவனரான வர்த்தகருக்கு கிழக்கு மாகாண மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
bzukmar Wednesday, 23 January 2013 02:11 AM
ஜனாதிபதி மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்.
Reply : 0 0
anton croos Wednesday, 23 January 2013 06:06 AM
மதகுரு தன்மதத்தவர்களுக்குப் போதனை செய்தால் அது நியாயம். பிறரை மதம் மாற்றுவதற்கு அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? யேசு என்ற மஹானின் பெயரால் தானும் அழிந்து இன்னொரு குடும்பத்தின் சிதைவுக்கும் வழிவகுத்தவனை யேசுபிரானே மன்னிக்க மாட்டார். இவர்களைப் பிக்குமார் அடித்தால் அதனை மதவெறி என்று கூறுவது நியாயமாகுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025