2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தினையொட்டி சிரமதானம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தினையொட்டி இன்று கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நுளம்பு ஒழிப்பு சிரமதான பணிகள் நேற்று இடம்பெற்றன.

சாய்ந்தமருது ஸ்ரீலங்கா யூத் நிலையத்தில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையிலும் றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின்; அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையிலும் நடைபெற்ற சிரமாதான நடவடிக்கையில் கல்முனை கல்வி வலய திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X