2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காற்றினால் குடியிருப்புக்கள் சேதம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}



-அப்துல் அஸீஸ்
எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய பலத்த காற்றினால் விற்பனை நிலையங்களும் குடியிருப்புக்களும் சேதமடைந்துள்ளன.

காரைதீவு, மாளிகைக்காடு பகுதியில் பிரதான வீதியை அண்டிய இடங்களில்; பலத்த காற்றினால் விற்பனை நிலையங்களும் குடியிருப்புக்களும் சேதமடைந்தன.

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று திங்கட்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன்,  பலத்த காற்றும் வீசியுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X