ஆர்.மகேஸ்வரி / 2017 டிசெம்பர் 20 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறையில் 23,400 ட்ரெமடோல் போதை மாத்திரைகளை கார் ஒன்றில் கொண்டு செல்ல தயாராகவிருந்த நபர் ஒருவர் நேற்று (19) பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அக்கறைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான நபரே அம்பாறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,இவர் இன்றைய தினம் (20) அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
4 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026