Janu / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு புனித அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய முன்றலில் புதன்கிழமை (18) மாலை 7 மணியளவில் சிலுவையின் பயணம் எனும் தற்கால ஆற்றுகை நிகழ்வு அரங்கேரியது
இவ் ஆற்றுகையானது யாழ் மறைக்கப்பட்ட இளைஞர்களால் இடம் பெற்றதோடு இவ் நிகழ்வினை மனற்காட்டு பங்கு தந்தை யோன் குருஸ் அடிகளார் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் மக்கள் வரவேற்புடன் இடம்பெற்றது
பூ.லின்ரன்




40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
55 minute ago