2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

செல்லாது செல்லாது

Freelancer   / 2022 ஜூலை 11 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுக்குழு நிச்சயமாக செல்லாது.தனிப்பட்ட சுயநலத்தால் கூட்டப்பட்ட பொதுக்குழு. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானது கேள்விக்குறியாக இருக்கும் பொழுது அவர் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியது எப்படி செல்லுமென சசிகலா கேள்வியெழுப்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .