2025 மே 09, வெள்ளிக்கிழமை

பெண்ணிடம் ஆசி பெற்ற மோடி

Mayu   / 2024 மே 12 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்க்காக சென்ற பிரதமர் மோடிஇ கந்தமாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு பத்மஸ்ரீ விருது பெற்ற 80 வயதான பழங்குடியின பெண்ணான கவிஞரும்இ சமூக ஆர்வலருமான பூர்ணமாசியை பிரதமர் மோடி சந்தித்தார். 

இவர் குயிஇ ஒடியாஇ சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 50இ000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த பிரதமர் மோடிஇ அவரது பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X