2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரஜினிகாந்த் சென்னை திரும்புவது தாமதம்!

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புவது ஒரு நாள் தாமதம் ஆகியுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை இவர் சென்னை திரும்பவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள செல்வது வழக்கம். ஒவ்வொரு வருடமும் மே - ஜூன் மாதங்களில் இவர் சிகிச்சைக்காக செல்வது வழக்கம். இந்த வருடம் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.

சென்னை வந்த பின் புதிய படப்பிடிப்பு குறித்து ரஜினிகாந்த் ஆலோசிக்க உள்ளார். அதிரடி இயக்குனர் ஒருவருடன் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 ரஜினிகாந்த் சென்னை திரும்புவது ஒரு நாள் தாமதம் ஆகியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை இவர் சென்னை வர உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X