2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெள்ளத்தில் மூழ்கியுள்ள பெங்களூர் விமான நிலையம்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால், கோனப்பன அக்ரஹார பகுதியில் வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  

இந்நிலையில், கனமழையால் பெங்களூர் விமான நிலையம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது.   இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.  பலர் விமான நிலையத்துக்கு வெளியே டிராக்டரில் சென்ற நிகழ்வையும் காண முடிந்தது. பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .