2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

4 ஆம் ஆண்டு நினைவுநாள் தி.மு.க அமைதி பேரணி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்ற கழகத்தில் (தி.மு.க)  50 ஆண்டுகளுக்கு மேலாக தலைவராக பதவி வகித்தவர் கருணாநிதி. தேர்தலில் தோல்வி அடையாத தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.  2018 ஆம் ஆண்டு ஓகஸ்டு 7ஆம் திகதி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய நாட்களில் தி.மு.க. தலைவர்கள் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் வரும் 7 ஆம் திகதி அவருக்கு 4 ஆம் ஆண்டு நினைவுநாள் ஆகும். இதையொட்டி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X