A.P.Mathan / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (29.09.2010)
.jpg)
பணநெருக்கடி ஏற்படுதல், அயல்தேசத்திலிருந்து செய்தி வருதல், கடின உழைப்பினால் உயர்வு.
அஸ்வினி: நற்செய்திகள்
பரணி: மன அழுத்தங்கள்
கிருத்திகை 1ஆம் பாதம்: முன்னேற்றம்
.jpg)
தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுதல், நிம்மதியான உறக்கம், பணவரவு அதிகரித்தல்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: குலதெய்வ வழிபாடுகள்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
.jpg)
குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்தல், தூரதேசத்திலிருந்து எதிர்பாரத செய்திகள், மனவேதனை.
மிருகசீரிடம் 2, 3: கலக்கம்
திருவாதிரை: சுபம்
புனர்பூசம்: அனுகூலம்
.jpg)
இசையில் அதிக ஈடுபாடு காட்டுதல், பயணங்கள் செல்வதால் அதிர்ஷ்டம், மகான்களின் தரிசனம்.
புனர்பூசம்: சுபம்
பூசம்: இன்பம்
ஆயில்யம்: ஆசிர்வாதம்
.jpg)
பிறர் உபகாரம் நாடுதல், பணவரவுகளின் தாமதம், உடல் வலுவிழத்தல்.
மகம்: நன்மைகள்
பூரம்: ஆரோக்கியத்தில் கவனம்
உத்திரம் 1ஆம் பாதம்: உதவி
.jpg)
முயற்சிகளில் தடங்கல் ஏற்படுதல், அனாவசிய கருத்துவேறுபாடுகள், மனசோர்வு ஏற்படுதல்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: சிக்கல்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: விவாதம்
.jpg)
அதிகாரிகளின் எதிர்பாராத போட்டி, ஆரோக்கியமான உணவு கிடைத்தல், புதிய நட்புக்கள் நம்பிக்கை தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுபவம்
சுவாதி: சிநேகிதர்கள்
விசாகம் 1, 2, 3: நன்மை
.jpg)
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படவும், குடும்பத்தில் பெண்களினால் அதிக அக்கறை, இடமாற்றங்கள் நிகழலாம்.
விசாகம் 4: மனசோர்வு
அனுசம்: குடும்ப மகிழ்ச்சி
கேட்டை: கவனம்
.jpg)
உடல் நலிவு ஏற்படுதல், பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம், மனசங்கடங்கள்.
மூலம்: ஆர்வம்
பூராடம்: சுகயீனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வீண்துயரம்
.jpg)
திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தும், வேண்டாத அலைச்சல், கருத்து வேறுபாடுகள்.
உத்திராடம் 2, 3, 4: தோல்வி
திருவோணம்: விவாதம்
அவிட்டம் 1, 2: சிரமங்கள்
.jpg)
நாவுக்கு இனிய உணவு கிடைத்தல், கடின உழைப்பினால் வெற்றி, நட்பு வட்டம் விரிவடைதல்.
அவிட்டம் 3, 4: சந்தோஷம்
சதயம்: முயற்சியால் சிறப்பு
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்ப்பு
.jpg)
மனநிறைவின்மை, பயணங்கள் செல்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், மகான்களின் ஆசிர்வாதம்.
பூரட்டாதி 4: நலம்
உத்திரட்டாதி: சுபீட்ஷம்
ரேவதி: கலக்கம்
6 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
19 minute ago