2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஈராக் பக்தாத்தில் தேர்தல் வாக்குப்பதிவுகள் மீள எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

Super User   / 2010 மே 03 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தலைநகர் பக்தாத்தில் சில வாக்களிப்பு நிலையங்களின் தேர்தல் வாக்குப் பதிவுகள்  மீள எண்ணப்பட்டுவருகின்றன.

இயந்திரம் மூலம் வாக்குகள் எண்ணப்பட்டமையால் அதில் தவறுகள் காணப்படுகிறது. இதன் காரணமாக, பக்தாத்தில் சில வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்புக்களை மீள எண்ணுமாறு ஈராக் ஜனாதிபதி நூரி அல் மலிக்கி அறிவித்துள்ளார்.

ஈராக்கில் கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .