2025 மே 17, சனிக்கிழமை

அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

Freelancer   / 2023 பெப்ரவரி 03 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பு நட்பை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அவர் எதிர்பார்க்கின்றார்.

மேலும், இரு நாட்டு மக்களுக்கும் அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான தொலைநோக்குப் பார்வையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை பைடன் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .