Ilango Bharathy / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பிரான்ஸில் உள்ள மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி ‘இமானுவேல் மெக்ரோன்‘ அறிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக பிரான்ஸில் பாலுறவின் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இளம் பெண்கள் பலர் எதிர்பாராமல் கர்ப்பம் அடைந்து வருவதாகவும், எனவே தேவையற்ற கர்ப்பங்களைக் தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
53 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago
4 hours ago