Freelancer / 2025 ஜூன் 23 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தாக்குதல் "கட்டாரின் இறையாண்மை, வான்வெளி மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறுவதாக" கட்டார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Majed al-Ansari தெரிவித்துள்ளார்.
"கட்டாரில், சர்வதேச சட்டத்தின்படி இந்த ஆக்கிரமிப்புக்கு நேரடியாக பதிலளிக்க எங்களுக்கு உரிமை உண்டு," என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
கட்டார் வான் பாதுகாப்பு இந்த தாக்குதலை முறியடித்து ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக அவர் மேலும் கூறினார். R
13 minute ago
23 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
50 minute ago