Freelancer / 2025 ஜூன் 10 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியில், கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த 50 அகதிகள் கைதுசெய்யப்பட்டனர்.
இத்தாலி கடற்பகுதி அருகே கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று நின்று கொண்டிந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.
கடலோர பொலிஸார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் லிபியாவில் இருந்து சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றதும், படகு பழுதானதால் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் தஞ்சம் அடைந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து ,அந்த கப்பலில் இருந்தவர்களை கைது செய்த கடலோர பொலிஸார், அனைவரையும் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago