2025 ஜூன் 21, சனிக்கிழமை

காசாவுக்கு உதவச் சென்ற படகை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்

Freelancer   / 2025 ஜூன் 09 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலிய கடற்படையின் முற்றுகையை மீறி காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயற்சித்த படகொன்றை, இஸ்ரேலிய படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன.
 
முன்னதாக, இஸ்ரேலின் கடற்படை, மேற்படி படகை மாற்று வழியை பயன்படுத்துமாறு கோரிய போதும், அந்த படகு காசாவிற்குள் நுழைய முயற்சித்துள்ளது.

இதனையடுத்தே அந்தப் படகு தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .