Freelancer / 2025 மார்ச் 22 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடான் இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
துணை இராணுவக் குழுக்கள் முன்பு ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்தன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
2023 ஆம் ஆண்டு முதல், சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ குழுக்களுக்கும் இடையே மோதல்கள் உள்ளன.
சூடானின் மேற்குப் பகுதி இன்னும் இந்தக் குழுக்களின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)

33 minute ago
40 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
3 hours ago
05 Nov 2025