Freelancer / 2025 ஜனவரி 20 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார்.
இதனால், அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவர் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். (a)
14 minute ago
8 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
8 hours ago
06 Nov 2025