2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ட்ரூடோவை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

Freelancer   / 2023 நவம்பர் 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் போர் நிறுத்த கோரி பல நாடுகளில் பலர்  போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  கனேடிய  பிரதமர்  ஜஸ்டின்  ட்ரூடோ  உணவருந்திக் கொண்டிருந்த  வான்கூவர்  என்ற உணவகத்தை திடீர் என 250 பலஸ்தீனிய  ஆதரவு  போராட்டக்காரர்கள்  சுற்றி  வளைத்து  இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில்  போர் நிறுத்தம் செய்ய கோரி கோஷம் எழுப்பியுள்ளனர்.

மேலும், வான்கூவர் என்ற உணவகத்தின் வௌயே நடந்த  போராட்டத்தை   100 ற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொண்டு கலைத்ததாக  ​அந் நாட்டு அறிக்கை ஒன்று  தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X