Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் உள்ள லெவிஸ்டன், மைனேயில் புதன்கிழமை (25) நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந் நகரில் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago