Ilango Bharathy / 2022 மே 11 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில் ஜூஜூய் மாகாணத்தில் இன்று (11) அதிகாலை 4:36 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவு கோலில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.
அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
44 minute ago
54 minute ago