Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது செப்டெம்பரில் கூடவுள்ளபோது பலஸ்தீன அரசொன்றை அவுஸ்திரேலியா அங்கிகரிக்கவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
யுத்த சூனிய வலயமாக்கல், பொதுத் தேர்தல்களை நடாத்துதல், இஸ்ரேல் இருக்கும் உரிமையை தொடர்ந்து அங்கிகரித்தல் உள்ளடங்கலான கடப்பாடுகளை பலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து அவுஸ்திரேலியா பெற்றதாக அல்பானிஸ் கூறியுள்ளார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025